BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »
Metallic Text Generator at TextSpace.net

Wednesday, February 3, 2010

இந்த மதம் 27/28-02-10 ஆகிய தேதிகளில்   கோவை மாநகரத்தில் Technical வகுப்புகள் நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் வருகையை முன் கூட்டியே தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம்

நன்றி

Friday, January 22, 2010

CHANNEL PARTNERS


நமது வர்த்தக சேவைகள் அனைத்தும், பங்குசந்தையில் தொடர்புடைய அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கான CHANNEL PARTNER களை (எங்களின் வியாபார பிரதிநிதிகள்) நியமித்து செயல்படும் விருப்பம் இருப்பதால், தற்பொழுது அதற்க்கான செயல்பாடுகளில் இறங்கி உள்ளோம், இவ்வாறு எங்களுடன் எந்தவித முதலீடும் இன்றி சேனல் பார்ட்னர்களாக இணைந்து நல்ல வருமானம் பெற நினைப்பவர்கள் கீழ் கண்ட விசயங்களை படித்து, விருப்பத்துடன் மேற்படி அறிமுகத்துக்காக உடனே தொடர்பு கொள்ளுங்கள்,,,


எங்கள் Channel Partner களுக்கான விதிமுறைகள் :-

• குறைந்தது இரண்டு வருடம் பங்குசந்தயுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள்,

• தங்கள் ஊரில் உள்ள குறைந்தது 50 பங்கு வர்தகர்களையாவது தெரிந்து இருப்பவர்கள்,

• உங்கள் ஊரில் உள்ள அனைத்து பங்குச்சந்தை தரகர்களின் அறிமுகம் கண்டிப்பாக உள்ளவர்கள்

• பங்கு சந்தை தரகர்கள் (அதிக முன்னுரிமை வழங்கப்படும்)


எங்கள் Channel Partner களுக்கான வியாபார வாய்ப்புகள் :-

• உங்கள் ஊரில் Technical Analysis வகுப்புகளை ஒருங்கிணைப்பது,

• DAY TRADING மற்றும் SHORT TERM வர்த்தக பரிந்துரைகள் தேவைப்படும் நபர்களை அறிமுகம் செய்தல்,

• PMS எனப்படும் PORTFOLIO MANAGEMENT SERVICE க்கான நபர்களை அறிமுகம் செய்தல்,

• PRS எனப்படும் PORTFOLIO RESHUFFLE SERVICE க்கான நபர்களை அறிமுகம் செய்தல்,

• TERMINAL அமைத்து BROKING COMMISSION பெறுவதற்கான வாய்ப்புகள்
(சில சட்ட திட்டங்கள் தனியாக இதற்காக உள்ளது)

எங்கள் Channel Partner களுக்கான வருமானங்கள் :-

• ஒரு முறை TECHNICAL ANALYSIS வகுப்புகள் நடத்தினால் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ரூ 5000/-,

• DAY TRADING CALLS மற்றும் SHORT TERM CALLS சேவையை உங்களின் மூலம் பெரும் நபர்கள் ஒருவருக்கு மாதம், மாதம் ரூ 100/-,

• PMS மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 40% லாபம் உங்களுக்கு,

• PRS மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 25% லாபம் உங்களுக்கு,


விளம்பர பொருள்கள் :-

• நமது வர்த்தக விவரங்களை சரியான முறையில் விளக்கும் BIT NOTICE தேவையான அளவுக்கு வழங்கப்படும்,

• வெற்றிகரமாக வியாபாரம் செய்யும் CHANNEL PARTNER கள் எதிர் பார்க்கும் அனைத்து விதமான விளம்பர தேவைகளும் வழங்கப்படும்.


கடின உழைப்பு :-

• எதிர்பார்ப்புகளையும் மீறி அதிக வெற்றியுடன் செயல்படும் CHANNEL PARTNER களுக்கு வழங்கப்படும் வருமானங்கள் அதிகப்படுத்தப்படும்,

• மூன்று மாதத்திற்கு ஒரு முறை CHANNEL PARTNER MEETING ONLINE இல் நடைபெறும், அதில் அடுத்த மூன்று மாதத்திற்கான இலக்குகள், மற்றும் அதில் வெற்றி பெரும் நபர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசுப்பொருள் என்ன! என்பதும் அன்றே அறிவிக்கப்படும் , (பரிசுப்பொருள் குறைந்தது ஒரு பவுன் நகைக்கு குறையாமல் இருக்கும்),

• ஒரு வருடத்தில் அதிகமுறை கடின உழைப்பில் வெற்றிகளை குவிக்கும் CHANNEL PARTNER களுக்கு வருட கடைசியில் மிகப்பெரிய வாய்ப்புகள் வழங்கப்படும் (உதாரணமாக 2 நாட்களுக்கான SINGAPORE சென்று வரும் வாய்ப்புகள்)

மேல் விவரங்கள்:-

தங்களை CHANNEL PARTNER களாக எங்களுடன் இணைத்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள தொடர்பு கொள்க, முழுமையான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்,

தாங்களால் channel partner ஆக செயல்பட முடியாத பட்சத்தில்! உங்களுக்கு அறிமுகமான ஒரு SUB BROKER ஐ அறிமுகப்படுத்தினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வியாபரத்திற்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் லாபமாக தொடர்ந்து அளிக்கப்படும் ,

மேற்கண்ட இரண்டு முறையிலும் செயல்பட முடியாத நண்பர்கள் தனிப்பட்ட நபர்களை வகுப்பிற்காக மட்டும் அறிமுகப்படுத்துபவர்களுக்கு அதற்க்குண்டான வெகுமதிகள் முன்பே அளிக்கப்படும்,

எங்களுடன் எந்த முறையிலும் இணையும் அனைவருக்கும், உங்களுக்கு வழங்கப்படும் வேலைகள், அதற்க்கான லாபங்கள் என்ன என்ன என்று விவரமாக AGREEMENT வழங்கப்படும்,

மேலும் முழுமையான பயிற்சிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளவும் செய்யுங்கள்...

நன்றி
சரவணபாலாஜி
saravanabalaaji@gmail.com
9487103329

Thursday, October 29, 2009

END OF DAY DATA

DETAILS

We provide End of Day Data for Metastock as well as other Technical software’s. Now get most up to date, reliable and error free end of day data for NSE, NSE FNO, BSE, BSE FNO, MCX, NCDEX, FOREX, GLOBAL INDICES + 5 Min Format NSE IEOD ( NSE FUT+ EQ ) at the most reasonable prices.

PLAN 1 - YEARLY PAYMENT - 2,500/-

NSE, NSE FNO, BSE, BSE FNO, MCX, NCDEX, GLOBAL INDICES


PLAN 2 - YEARLY PAYMENT - 3,000/-

NSE, NSE FNO, BSE, BSE FNO, MCX, NCDEX, GLOBAL INDICES + 5 Min FORMAT NSE IEOD (NSE FUT+ EQ)

CONTACT - 9487103329, SARAVANABALAAJI@GMAIL.COM

PAID SERVICE

கட்டண சேவைகள் 1:

தின வர்த்தகத்திற்கான கட்டண சேவை விவரங்கள் :

இந்த சேவை முழுக்க முழுக்க தின வர்தகத்திற்க்கானது, தினமும் சந்தையின் நகர்வுகளுக்கு தகுந்தார்ப்போல் பரிந்துரைகள் வழங்கப்படும்,

இந்த சேவையில் Equity யில் வர்த்தகமாகும் பங்குகளின் பரிந்துரைகளும் , வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் Option வர்த்தக பரிந்துரைகளும் வழங்கப்படும், Equity யில் தரப்படும் விலைப்புள்ளிகளை வைத்து நீங்கள் Future வர்த்தகத்தில் அந்த பங்கினை வர்த்தகம் செய்யலாம்,

Nifty Spot மற்றும் Nifty Future ஆகியவற்றின் முக்கியமான support & resistance புள்ளிகள் தினமும் தேவைபடும் இடங்களில் தரப்பட்டு கொண்டே இருக்கும் ,

இந்த சேவையில் Short Term மற்றும் Medium Term பரிந்துரைகளும் கொடுக்கப்படும்

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து பரிந்துரைகள் தரப்படும், அதிக பட்சமாக சந்தையின் நிலையினை வைத்து வந்து கொண்டே இருக்கும்,

சந்தை சரி இல்லாத சூழ்நிலைகள் ஏற்படுமாயின், பரிந்துரைகள் அன்றைக்கு முன் அறிவிப்புடன் பாதியிலேயே நிறுத்தப்படலாம்,

F&O Expiry தினங்களில் Technical கூறுகள் சந்தையில் செயல்படாது என்ற காரணத்தால் அன்றைய தினங்களில் பரிந்துரைகள் தரப்பட மாட்டாது


இந்த சேவைக்கு உரிய கட்டண விவரங்கள் :


ஒரு மாதத்திற்கு மட்டும் - ரூ 1500/-

மூன்று மாதத்திற்கு சேர்த்து - ரூ 3000/-

ஆறு மாதத்திற்கு சேர்த்து - ரூ 5000/-

ஒரு வருடத்திற்கு சேர்த்து - ரூ 9000/-


இந்த சேவை SMS ஆக உங்கள் Mobile Phone க்கு வேண்டுமாயின் ஒவ்வொரு மாதத்திக்கும் ரூ 100/- சேர்த்து கட்டவேண்டும்

இந்த சேவையில் பங்கு கொள்ள தாங்கள் விரும்பினால், saravanabalaaji@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அல்லது 9487103329, 9486518735 என்ற கை பேசிக்கோ தொடர்பு கொண்டு, கட்டணம் செலுத்தும் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்

குறிப்பு : நாங்கள் Trial calls தருவதில்லை

100 சதவிகித கடின உழைப்பு, தரமான சேவை, இவை இரண்டையும் தர முயன்றுகொண்டே இருப்பது எமது குறிக்கோள்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------

கட்டண சேவைகள் 2:


Swing trading மற்றும் Short-Term trading என்ற முறையில் வர்த்தகம் செய்யபவர்களுக்கான புதிய கட்டண சேவை அறிமுகம்

தினவர்த்தகம் செய்பவர்களுக்கான பரிந்துரைகள் தவிர, பங்குகளை வாங்கி சில தினங்கள் கழித்து Swing Trading, Short Term Trading என்ற முறையில் வர்த்தகம் செய்ய பரிந்துரைகள் தருமாறு, அனேக நண்பர்கள் கேட்டு வந்ததின் விளைவாக, Short Term Calls என்ற புதிய சேவையை அறிமுகம் செய்கிறோம், என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்,,,


இந்த சேவையின் விவரங்கள் :-

1- தினமும் ஒரு பங்கு முதல் இரண்டு பங்குகள் வரை பரிந்துரைகள் கொடுக்கப்படும்,

2- சரியான நேரத்தில் லாபத்தினையும், இக்கட்டான நேரத்தில் நட்டங்களையும் உறுதி செய்திட குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்,

3- குறைந்தது 5 முதல் 15 தினங்கள் வரைக்கும் வைத்து லாபம் பார்க்கும் பங்குகள் பரிந்துரைகளாக வழங்கப்படும்,

4- இறங்கு சந்தையாக இருக்கும் தினங்களில், (Bear Market) Option வர்த்தகங்களுக்கான பரிந்துரைகள் வழங்கப்படும் (Nifty Option or Script Option),

5- இந்த சேவைக்கான கட்டண விவரங்கள் 6 மாதம் கட்டணம் மற்றும் 1 வருட கட்டணம் என்று இரண்டு விதமான திட்டங்கள் இந்த சேவையில் அறிமுகம் செய்கின்றோம்,

6- 6 மாத கட்டணம் - ரூபாய் 4000/-

7- 1 வருட கட்டணம் - ரூபாய் 6000/-

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்,

9487103329, 9585757833

saravanabalaaji@gmail.com

CONTACTS

CONTACT :

9487103329 - Mr.Saravana Balaaji

9585757833 – Mrs.Elavenil


EMAIL :

Saravanabalaaji@gmail.com


TECHNICAL ANALYSIS CLASS


TECHNICAL ANALYSIS வகுப்புகளின் விவரம் :-

நீங்கள் இதற்க்கு முன் எந்த Technical Analysis வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர் என்றால் மிகவும் நன்று,

நீங்கள் ஏற்கனவே ஏதாவது Technical Analysis வகுப்புகளில் கலந்து கொண்டவர் என்றால், கண்டிப்பாக இதை படியுங்கள்:

நாம் நடத்தப்போகும் வகுப்புகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம், பங்குசந்தையில் இரண்டு விதமாக Technical Analysis செய்யப்படுகிறது, ஒன்று முழுவதும் தின வர்த்தகத்தில் கிடைக்கும் 5, 10, 15, 30, 60, ஆகிய நிமிடங்களின் Data களை பயன்படுத்தி உருவாகும், real time chart pattern களை பயன்படுத்தி செய்யப்படும் analysis, மற்றொன்று அன்றைய தினம் முழுவதும் நடக்கும் வர்த்தகதின் முக்கியமான புள்ளிகளான open, high, low, close என்ற Data களை பயன்படுத்தி செய்யப்படும் Analysis,

இதில் எது சிறந்தது, எது தாழ்ந்தது என்பதல்ல நமது கேள்வி, நமது நோக்கமெல்லாம் சரியான புள்ளியில் உள் சென்று, சரியான புள்ளியில் வெளியேறுவது மட்டுமே, அதே நேரம் தின வர்த்தக chart என்பது தின வர்தகத்திர்க்காக மட்டுமே பயன்படும் என்றும், EOD chart என்பது delivery க்காக மட்டுமே பயன்படும் என்றும் நாம் எடுத்துக்கொள்ள கூடாது, மேலும் நான் தின வர்த்தகன் ஆகவே தின வர்த்தக chart மட்டுமே எனக்கு போதுமானது என்பதும் தவறான முடிவுகளையும், அரிதான நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலைகளையும் நமக்கு ஏற்படுத்தும்,

அதாவது ஒருவரோடு ஒட்டி நின்று அவரின் உடல் அமைப்புகளை கணிப்பதற்கும், அவருக்கு ஒரு இரண்டு அடி தள்ளி நின்று, அவரின் உடல் அமைப்புகளை கணிப்பதற்கும் வித்தியாசங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு புரியும், அதாவது இரண்டு அடி தள்ளி நின்று ஒருவரின் உருவ அமைப்புகளை நாம் கானுவோமேயானால்! நாம் அவரின் உடல் அகலம், உயரம், கைகளின் அமைப்பு, கால்களின் அமைப்பு, அவரின் நடை பழக்கம், அசைவுகள், என்று மிகச்சரியாக துல்லியமாக எடைபோடமுடியும், அதே நேரம் அவரை மிக மிக அருகில் அவரோடு அவராக ஒட்டி நின்று கணித்தோமேயானால் !

மேற்கண்ட விசயங்களை நம்மால் துல்லியமாக கணிக்கமுடியுமா ? அதே நேரம் இவ்வாறு ஒட்டி நின்று அவரை கணிக்க முயலும்போது, அவரின் சின்ன சின்ன விசயங்களை! அதாவது தூர நின்று பார்க்கும் போது கண்ணுக்கு தெரியாத, மச்சங்கள், தோல் சுருக்கங்கள், அவர் தலைக்கு டை அடித்து இருக்கின்றாரா, அல்லது உண்மையான நிறமா என்பன போன்ற விசயங்களையும், அவரின் ஆடைகளில் உள்ள சிறிய ஓட்டைகளை கூட எளிதாக கண்டு விடக்கூடிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் ,

ஆகவே அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று சொன்னால்? இரண்டு விசயங்களில் ஏதாவது ஒன்று செய்தால் போதுமானதாக இருக்கும், அதே நேரம் அவரைபற்றி முழுமையாக சொல்லுங்கள் என்று சொன்னால்? நாம் அவரை இரண்டு அடி தள்ளி நின்று பார்த்தும், அவரோடு அவராக சேர்ந்து நின்று பார்த்தும் நமது கணிப்புகளை எடுத்தால் தான் சரியாக இருக்கும் இல்லையா,

பங்கு சந்தையில் நாம் வர்த்தகத்தில் படும்பாடுகள் உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும், இந்த சூழ்நிலையில் ஏதாவது ஒரு செயலை மட்டும் செய்து, எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை கவிழ்க்க காத்து நிற்கும் பங்கு சந்தையில் செயல்படமுடியுமா? முழுமை இருந்தால் மட்டுமே பங்கு சந்தையில் செயற்கரிய செயல்கள் செய்யாவிட்டாலும், ஏதாவது சரியான் செயலையாவது செய்யலாம் இல்லையா?!

ஆகவே எங்களின் Technical Analysis வகுப்புகளில் இந்த விசயங்களை எல்லாம் மனதில் கொண்டு தான், மேற்கண்ட இரண்டு விதத்திலும் நாம் எப்படி Technical analysis செய்வது என்பதினை சொல்லி வருகிறோம், முதலில் EOD data களை பயன்படுத்தி எப்படி ஆய்வு செய்வது என்றும், அதிலிருந்து (eod analysis ) எப்படி அடுத்த நாட்களுக்கான பங்குகளை தேர்ந்து எடுப்பது, எந்த புள்ளிகள் உள் நுழைவதற்கான சரியான புள்ளிகள், எந்த புள்ளிகள் லாபத்துடன் வெளியே வருவதர்க்கான புள்ளிகள் என்பதினை எப்படி கண்டறிவது! என்பன போன்ற விசயங்களையும்,

இந்த விசயங்களை வைத்துக்கொண்டு இன்னும் சரியான! தீர்கமான! இறுதியான முடிவுகளை! எடுக்க, எப்படி தின வர்த்தக chart களை பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்றும், தின வர்த்தக chart களை எப்படி கையாள வேண்டும், எப்படி கையாண்டால்! நாம் பயமே இல்லாமல் தெளிவுடன் வர்த்தகம் செய்யலாம்! என்பன போன்ற விசயங்களையும் கற்றுக்கொடுக்கும், ஒரு முழு திருப்தியான நேரங்களாக! உங்கள் பங்கு சந்தை வாழ்கையின் பசுமையான மறுபக்கங்களை காட்டும் நேரமாக இருக்கும் விதமாக வகுப்புகள் எடுக்கின்றோம், ஆகவே இது போன்ற முழுமையான பங்குசந்தையின் பசுமையான மறுபக்கங்களை காட்டும் வகுப்புகளை தவற விடாமல் பயபடுத்திக்கொள்ளுங்கள்

வகுப்புகள் நடக்கும் விதம் :

முதல் நாள் :

TECHNICAL வகுப்புகள் எடுக்கப்படும் ( EOD BASED CLASSICAL TECHNICAL ANALYSIS)

இரண்டாம் நாள் :

அடுத்த நாள் நடை முறை பயிற்ச்சிகள் வழங்கப்படும் (மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை), மேலும் தின வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ற தலைப்பின் கீழ், எங்களது அனுபவங்கள் வழங்கப்படும்

தொடர் சேவைகள் :

வகுப்புகளில் கலந்து கொள்பவர்களின் தொடர் பயிற்சிக்காக 6 மாதத்திற்கு இலவசமாக தினமும் SCRIPT LIST (எந்த பங்கில் அடுத்த உயர்வுக்கோ / வீழ்ச்சிக்கோ உரிய முக்கியமான PATTERN இருக்கிறதோ அவைகளின் பட்டியல்), அவர்களது மின் அஞ்சலுக்கு வழங்கப்படும்,

இந்த 6 மாத பயிற்சிக்கு பிறகு நிறைவு வகுப்பு என்ற பெயரில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களின் சந்தேகங்களை போக்க வெறும் நுழைவு கட்டணம் மட்டும் பெற்று (500/-) மறு முறையும் வகுப்பு நடத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்....

வகுப்பை நடத்துபவர் - சரவணபாலாஜி

வகுப்பு கட்டணம் - ரூ 5000/-

வகுப்பு நாட்கள் - 2 நாட்கள் (சனி & ஞாயிறு மட்டும்)


உங்கள் பகுதிகளில் Technical வகுப்புகள் எடுக்க தொடர்பு கொள்ளுங்கள்


தொடர்புக்கு :- 9487103329, 9585757833, saravanabalaaji@gmail.com